உள்நாடுமுக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம் by March 18, 2020March 18, 202029 Share0 (UTV|கொழும்பு) – முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.