உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சற்றுமுன்னர் தெரிவித்தார்

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது