புகைப்படங்கள்

யாழில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம்

யாழ்ப்பாண நகரில் இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம்