புகைப்படங்கள்

கொரோனா அச்சுறுத்தலில் வெறிச்சோடியுள்ள கொழும்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கொழும்பின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன 

 

Related posts

கொழும்பின் தற்போதைய நிலை

எகிறும் கொரோனா ‘சைனோபாம்’ இற்கு மடியுமா?

அலரி மாளிகையில் நவராத்திரி விழா