உள்நாடு

கொரோனா வைரஸ் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை அறிந்து கொள்ள மற்றும் தகவல் வழங்குவதற்கு 117 என்ற என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு இந்த இலக்கம் அறிமுக்பபடுத்தப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

ஐ.தே.கட்சியின் 75ஆவது ஆண்டு விழா

நில அதிர்வுகள் தொடர்பில் விசேட ஆய்வு

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்