உள்நாடு

பாவனைக்கு பொருத்தமற்ற தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கண்டி – தவுலகல பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமறற்ற 2 ஆயிரத்து 710 தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த போது பொலிஸ் அதிரடிபடையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் தவுலகல பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேயிலை தொகையுடன் ஒருவர் கைது

Related posts

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை