உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related posts

பொரள்ளை – கொட்டாவை வீதிக்கு பூட்டு

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு இன்றுடன் நிறைவு

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை