(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுக்கூட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
#COVIDー19 பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் @PodujanaParty’யின் பொது கூட்டங்கள் அனைத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை கணிசமாகக் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளோம். https://t.co/6rL5d6YGMA
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 14, 2020