உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் விசேட உரை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையில்லாமல் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என விசேட உரையொன்றின் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் போதியளவு மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளதாகவும் அவற்றில் தட்டுப்பாடு நிலவாது இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

தொடர்ந்து மழை பெய்தால் களனி , களு , கிங் நீர்மட்டம் அதிகரிக்கலாம்

“இந்திய பிரதமருக்கு எனது நன்றிகள்” – மஹிந்த

கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கைது