உள்நாடு

வௌிநாடு செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையர்கள் வௌிநாடு செல்லும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

Related posts

ஜனாதிபதி அநுரவை பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

கிண்ணியா விபத்து – மூவர் கைது