விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

இலங்கை குழாம் இன்று பாகிஸ்தான் பயணம்

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே