உள்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்

(UTVNEWS | COLOMBO) –இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் இப்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இத்தாலிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 02 திகதி இத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியிருந்தது.

Related posts

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மேலும் 21 பேர் பலி

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை