உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு