உள்நாடு

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Related posts

கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் சவ்ச் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் –ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

வெப்பநிலை உயர்வு