உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

வழமையாக இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி