(UTV| இங்கிலாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் சுமார் 209 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று ஏடற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதோடு, இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.