உள்நாடு

அதிகமாக நீர் அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருகின்ற நிலையில் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த அதிகமாக நீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

‘மானிட சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் நாளாக ரமழான் பெருநாள் அமையட்டும்’

ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது : SLMC செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]