உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று(05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு கோரல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தல் முடிவுகளைப் போன்றே கொவிட் முடிவுகளும் வெளியாகின்றன

அரசாங்கம் உண்மை நிலைமையை அம்பலப்படுத்தியது

பாணின் எடை குறித்து வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!