உள்நாடு

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

(UTVNEWS | COLOMBO) –அனைத்து பட்டதாரிகளுக்கான நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல்களின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை 12 மணித்தியால நீர் விநியோகத்தடை

இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு உதவி

பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி கலந்துரையாடல் இரத்து