உள்நாடுகபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை by March 4, 202034 Share0 (UTV|கொழும்பு) -ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.