உள்நாடு

வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை

(UTVNEWS | COLOMBO) -இன்று முதல்  வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை  ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத்தீர்வாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது.

இந்த படகு சேவையில் பயணக்கட்டணமாக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு