உள்நாடு

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்

(UTVNEWS | UK) –ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும், வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளராகவும் பதவி வகித்ததுடன், மேலும் பல இராஜதந்திர பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன.

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் – ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

editor