உள்நாடுரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் by March 3, 202027 Share0 (UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹமட் இற்கு வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று(03) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.