உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு