உள்நாடு

ஆசிரியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று(27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுமார் 18 சங்கங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தினர், நேற்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

“இலங்கையில் காணப்படும் பாகிஸ்தானின் பெளத்த சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”