உள்நாடு

வறட்சியுடனான காலநிலை – 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கொத்மலே நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 51.6 வீதமாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்