உள்நாடுகிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது by February 20, 202032 Share0 (UTV|கொழும்பு ) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது என மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.