உள்நாடு

சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவை.

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை