உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

(UTV|பலபிடிய )- பலபிட்டிய வெலிவதுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் நேற்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related posts

ஆபத்து நிறைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை

22க்கு ஆதரவளிக்க விமல் அணியிடம் இருந்து நிபந்தனை

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு