(UTV|கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.