உலகம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனை

(UTV|வடகொரியா) – ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார தடைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கடந்த வருடத்தில் சுத்திரிகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு சீனாவிற்கு 370 மில்லியன் டொலர் பெறுமதியான நிலக்ரியினையும் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் வடகொரியாவின் பொருளாதார குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 67 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விபத்துக்குள்ளான விமானம் – கருப்பு பெட்டியை தர மறுக்கும் ஈரான்

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை