(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டில் 4 வீதத்திற்கும் 4.5 வீதத்திற்கும் இடைப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் பொருளாதார நடவடிக்கைகளின் மறுசீரமைப்பு காரணமாக ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடமளவில் இது நூற்றுக்கு 6.5 வீதமாக அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.