(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் இந்தாண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி தொடங்கியள்ளது. இந்த விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது