உள்நாடுஅஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில் by February 7, 202037 Share0 (UTV|கொழும்பு) – ஊடக சந்திப்பில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.