உள்நாடுவசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு by February 7, 202039 Share0 (UTV|கொழும்பு) – 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கு மூன்றாவது தடவையாகவும் விசேட மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.