உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிடத் தீர்மானம்

(UTVNEWS | AMPARA ) –எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் நேற்று இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவ்ர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்

நாட்டில் எகிறும் கொரோனா பலிகள்

குடிநீர் கட்டணத்தை திருத்தும் வர்த்தமானி வெளியீடு