உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில், 2 பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்

ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு – ரிஷாட் எம் பி பங்கேற்பு

editor