உள்நாடு

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

(UTV|கொழும்பு) – பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கான் (Mujahid Anwar Khan) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் நேற்றிரவு (புதன்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாகிஸ்தானின் விமானப்படை தளபதியுடன் மேலும் இரண்டு அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விஜயத்தின் போது அவர் முக்கிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்