உள்நாடு

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது

எரிவாயு விலை குறைகிறது

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

editor