உள்நாடு

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்

(UTV|கொழும்பு) – குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!