உள்நாடு

கொரொனோ வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எம்மை தைரியப்படுத்துங்கள் – GMOA

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனோ வைரசின் தாக்கம் அவதான நிலையில் உள்ள போதிலும், சேவையில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரை தைரியப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகள் இடையே நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையிலும் கொரொனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பிரஜை ஒருவர் இனங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் அமுலுக்கு வரும் மில்கோ பால் மாவின் விலை குறைப்பு.

editor

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு