உலகம்சுமார் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து by January 27, 202030 Share0 (UTV| ஆப்கானிஸ்தான் ) – சுமார் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளதாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.