(UTV|கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதிப் பொலிஸ் அதிகாரிகள் இருவர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எட்டு பேர் இதில் அடங்குகின்றனர்.