உள்நாடு

அசாத் சாலிக்கு ஆணைகுழு அழைப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அசாத் சாலிக்கு இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

அத்துடன் தெல்தெனிய உதவி பொலிஸ் அதிகாரி ஜகத் காமினி தென்னகோனும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார்.

அதேபோல் மாவனெல்ல, இடம்பிட்டிய கிராம சேவகர் யுரேக்கா திலனி ஜயரத்தவும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது

Related posts

மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை

கொரோனாவிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்

சுதந்திர தின பிரதான வைபவத்தினை புறக்கணிக்கிறார் பேராயர் மெல்கம் ஆண்டகை