உள்நாடுமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் by January 22, 2020January 22, 202038 Share0 (UTV| கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதியின் அனுமதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.