உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

(UTV| கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக பத்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

குறித்த குரல் பதிவுகளின் பிரதிகள் கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியகட்சகர் ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அந்த குரல் பதிவுகளின் பிரதியை பெற்று, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கு அழைப்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் இன்று சத்தியப்பிரமாணம்

editor