உள்நாடுசுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் [VIDEO] by January 19, 2020January 20, 202031 Share0 (UTV|கொழும்பு) – ஒழுக்கத்தை மீறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.