உள்நாடு

கொழும்பில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு வளிமண்டலத்தில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று(17) காலை தூசி துகள்களின் அளவுச் சுட்டி 100 – 150 வரை காணப்பட்டதாகவும் இந்நிலைமை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா