உலகம்

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

(UTV| இந்தியா) – நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்தில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் பலி