உள்நாடு

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக முப்படையில் இருந்து விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு ஜனாதிபதியினால் ஏழு நாள் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதம் 05ம் திகதி முதல் இந்த எழு நாள் பொது மன்னிப்பு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

30.09.2019 ஆம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து விலகிய இராணுவத்தினருக்கு மாத்திரமே இந்த பொது மன்னிப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

அறுகம்பைக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய அமெரிக்கா

editor

உயர்தர திரிபோஷா தொடர்ந்து வழங்கப்படும்